Connect with us

இலங்கை

தடுப்பூசி போடப்படாத பெரும்பாலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள்!

Published

on

பல்வேறு காரணங்களுக்காக நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 85,000 பேருக்கு எந்தவிதமான கொரோனா தடுப்பூசியும் வழங்கப்படவில்லை என்று கொவிட் தடுப்பு செயலணி தகவல் வெளியிட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி போடப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்றும் அந்த எண்ணிக்கை 20,000 என்றும் தெரிவிக்கப்படுகிறது.