Connect with us

இந்தியா

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்

Published

on

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் (புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36 பாகை செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 பாகை செல்சியஸாகவும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *