Connect with us

சினிமா

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் அஜித்

Published

on

நடிகர் அஜித் சென்னை எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்புக்கு இன்று சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அனைவரும் தொல்லை செய்து வந்த நிலையில், யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித் சென்றார். அவரை கண்டதும் உடனடியாக சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.அவரிடம் செல்பி எடுத்து கொண்டவர்கள் அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *