Connect with us

இலங்கை

தேசிய கல்வியியல் கல்லுரிகளின் டிப்ளோமாதாரிகளது பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள்

Published

on

அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட தேசிய கல்வியியல் கல்லுரிகளின் டிப்ளோமாதாரிகளது பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு அதிபர்களை கல்வி அமைச்சு வேண்டியுள்ளது

2016-2018 கல்வி ஆண்டின் அடிப்படையில் நியமனம் பெற்று தமது பாடசாலையில் நியமனத்தை பொறுப்புற்றவர்களது பெயர் விபரங்களை அவர்களது நியமக் கடிதங்களின் பிரதிகளுடன் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது

அதற்கான மாதிப் படிவம் ஒன்றையும் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.  இப்படிவத்தைப் பூர்த்தி செய்து 25.2.2021 க்கு முன்னர் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0112784819 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது