Connect with us

இலங்கை

தேசிய சாதனையை நிலைநாட்டிய டில்ஷி குமாரசிங்க

Published

on

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் தேசிய சாதனையொன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52 நிமிடங்களில் எல்லையை கடந்து டில்ஷி குமாரசிங்க இந்த சாதனையை புரிந்துள்ளார்