Connect with us

இலங்கை

தொல்பொருள் இராஜாங்க அமைச்சரை யாழ்ப்பாணம் வருமாறு அங்கஜன் நேரில் அழைப்பு..

Published

on

தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை யாழ்ப்பாணம் வருமாறு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.