Connect with us

இலங்கை

நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னும் நீடிக்கப்படுமா?

Published

on

தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.