Connect with us

இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் குறுகியகால விடுமுறை

Published

on

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் பெப்பிரவரி 25ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரையில் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை -கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா