Connect with us

இலங்கை

நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி

Published

on

நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.