Connect with us

இலங்கை

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,134 பேர் குணமுடைவு

Published

on

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 199,393 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 235,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் 2480 பேர் உயிரிழந்துள்ளனர்.