Connect with us

இலங்கை

நாட்டில் சில்லறையாக சிகரட்,மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published

on

நாட்டில் சில்லறையாக சிகரட் விற்பனை செய்வதையும், 160 மில்லி லீற்றர் மதுபான போத்தல்களை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டங்களை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஸ கூறியிருக்கின்றார்.