Connect with us

இலங்கை

நாட்டில் மேலும் கொரோனா நோயாளர்கள்!!

Published

on

நாட்டில் மேலும் 410 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் (07) இதுவரை 772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.