Connect with us

இலங்கை

நாட்டில் மேலும் பத்து கொரோனா மரணங்கள்

Published

on

நாட்டில் மேலும் 264  பேருக்கு COVID19 தொற்றுறுதியாகியுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 518 ஆக உயர்வு

நாட்டில் மேலும் பத்து கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.மொத்த COVID19 மரணங்கள் 445 ஆக உயர்வு.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.