Connect with us

இலங்கை

நேற்றையதினம் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

Published

on

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூட ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில் 48 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.