Connect with us

இலங்கை

பதவியை இராஜினாமா செய்தார் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்

Published

on

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவியை நாலக கலுவெவ இராஜினாமா செய்துள்ளார்.

நாலக கலுவெவ தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்ததாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *