Connect with us

இலங்கை செய்திகள்

பந்துவீசும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு

Published

on

மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இலங்கை அணிக்கு வலைப்பயிற்சிகளில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விஜயகாந்த் வியாஸ்காந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

ODI, T20 குழாம் புறப்படும் நிலையில் டெஸ்ட் அணி வீரர்களோடு பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *