Connect with us

இலங்கை

பாடசாலை ஆரம்பிப்பது குறித்து மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் தீர்மானம்!

Published

on

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட (1-5) ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.