Connect with us

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் வழங்கப்படும்

Published

on

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.