Connect with us

இலங்கை

பாதிக்கப்பட்ட வீட்டுக்கான காசோலை வழங்கி வைப்பு.

Published

on

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் கடந்த வாரம் பலத்த காற்றினால் நிந்தவூர்-24ஆம் கிராம சேவகர் பிரிவில் பாதிப்புக்குள்ளான  வீட்டுக்கான இழப்பீட்டு  கொடுப்பனவு (காசோலை) தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஒதுக்கீட்டுக்கு அமைவாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்ஷார் அவர்களினால் நேற்று (09) வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஹஸன் ஹில்மி, ஏ.எம்.அஜிமிர், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.சித்தீக் கலந்து கொண்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *