Connect with us

இலங்கை

பிணைமுறி மோசடி தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கமறியலில்

Published

on

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *