Connect with us

இலங்கை

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பிக்குமார் உள்ளிட்ட, மதத் தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

Published

on

வணக்கத்துக்குரிய தேரர்கள் மற்றும் மத தலைவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (20) கண்டி மாவட்டத்தில் ஆரம்பமானது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக விரைவாக நாடு முழுவதிலும் உள்ள வணக்கத்துகுரிய தேரர்கள் மற்றும் ஏனைய மதகுருமார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *