Connect with us

இலங்கை

பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

Published

on

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை (24) காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனபடிப்படையில் களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாத்துவ, ஹிக்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட மற்றும் மொரன்துடுவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை காலை முதல் 8 மணி முதல் 2 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது