Connect with us

இலங்கை

பிரம்பினால் ஈவிரக்கமின்றி அடித்ததனால் சிறுமி மரணம்

Published

on

தெல்கொடை, கந்துபொட பிரதேசத்தில் நிதா பவுன்டேஷன் வீட்டுத்தொகுதியில் (மல்வானைக்கு அருகே) வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட திருஷ்டி நீக்கும் சடங்கு நிலையமொன்றுக்கு கொண்டு வரப்பட்ட 9 வயது சிறுமி, பிரம்பினால் ஈவிரக்கமின்றி அடித்ததனால் சிறுமி  (27)  பிற்பகல் மரணமடைந்தார்