Connect with us

இலங்கை

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை அடுத்த வருடம் ஆரம்பிக்க தீர்மானம்

Published

on

கல்விமான்களின் ஆய்வு அடிப்படையிலமைந்த கண்காணிப்பின் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய கல்வி சீர்த்திருத்த வேலைத்திட்டம் இந்நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டினை துரிதமாக முன்னெடுக்குமாறு  கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் பேராசிரியர். உபாலி சேதர அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக, 200 பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்