Connect with us

இலங்கை

புதிய கல்வி பணிப்பாளர் நியமனம்

Published

on

கிளிநொச்சி வடக்கு கல்வி நிலையத்தின் புதிய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாகப்பர் கந்ததாசன், நேற்று (12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.