Connect with us

இலங்கை

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை ஒத்தி வைக்க தீர்மானம்

Published

on

தற்போதைய சூழ்நிலையில் உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பதே சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.