Connect with us

இலங்கை

புலமைப் பரிசில் , உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படக் கூடும் -கல்வி அமைச்சு

Published

on

• தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முறையாக கற்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்களுக்களின் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
•எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் அன்றி இந்த பரீட்சைகள் பிற்போடப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

-கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *