Connect with us

இலங்கை

பெப்ரவரி மாதத்தில் தடுப்பூசி

Published

on

கொவிட் தொற்றை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போட் மற்றும் எஸ்ட்ராசெனெகா (Oxford-AstraZeneca) தடுப்பூசி பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் நாட்டில் பயன்படுத்த கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.