Connect with us

இலங்கை

பேஸ்புக் ஊடாக 17 வயது சிறுவனுக்லகு கொலை மிரட்டல்

Published

on

குடும்பத்தையே கொலை செய்வோம் என பேஸ்புக் ஊடாக 17 வயது சிறுவன் ஒருவருக்கு மிரட்டல் விடுத்து, நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை, நேற்று (20), வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *