Connect with us

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 01 ஆம் குறுக்கு வீதி, கவனிப்பாரற்ற நிலையில், பொது மக்களால் விசனம்.

Published

on

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதி, கவனிப்பாரற்ற நிலையில்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 01 ஆம் குறுக்கு வீதி, கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக பிரதேசவாழ் பொது மக்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது. சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பெரிய உப்போடை 178 ஏ கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சின்ன உப்போடை 01 ஆம் குறுக்கு வீதி, குன்றும் குழியுமாக காணப்படுவதுடன், பாதை முழுவதும் நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியை முறையாக புனரமைத்துத் தருமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *