Connect with us

இலங்கை

மண்ணெண்ணெய் அடுப்பின் விலை சடுதியாக அதிகரிப்பு

Published

on

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் அடுப்பிற்கான கேள்வி சடுதியாக உயர்வு

வழமையான விலையை விடவும் சிறிய மண்ணெண்ணெய் அடுப்பு 500 ரூபாவினாலும் பெரிய மண்ணெண்ணெய் அடுப்பு 1000 ரூபாவினாலும் அதிகரிப்பு