Connect with us

இலங்கை

மீண்டும் விலை உயர்ந்த பேக்கரி பொருட்கள்

Published

on

சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை உயர்வை அடுத்து அதனை சார்ந்திருக்கும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.

•தேநீர் விலை 30/=
• பால் தேநீர் விலை 70/=
•பனிஸ் விலை 50/=
• முட்டை ரோல்ஸ் 65/=
• மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160/=
• மீன் சாப்பாடு விலை 180/=
• கோழி இறைச்சி சாப்பாடு விலை 240/=
• பிரைட் ரைஸ் விலை 200/=