Connect with us

இலங்கை

மீன் சந்தை மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்களுக்கு தடுப்பூசி

Published

on

மீன் சந்தை மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்களுக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.