Connect with us

அறுசுவை

மீன் வறுவல்

Published

on

என்னென்ன தேவை?

மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை மூடி
தயிர் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மீனைச் சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக்கொள்ளுங்கள். மீன் துண்டுகளுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தயிர், நசுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறிவைக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்துவைத்துச் சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும். மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறுங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *