Connect with us

அழகு குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வடிதல் பிரச்சினையை தடுக்க

Published

on

வெள்ளரிக்காய்  பேசியல்

மஞ்சள்  தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு  – 1 ஸ்பூன்
வெள்ளரிக்காய்  – அரை கப்

வெள்ளரிக்காய்  சாறுடன்    மஞ்சள் தூள்  மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் நன்கு கலந்து   முகத்தில்   அப்ளை  பண்ணி  15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இதனை   வாரத்திற்கு ஒரு முறை  செய்து வந்தால் எண்ணெய் வடிதல் பிரச்சினை சரியாகி விடும்.
அரை கப்   வெள்ளரிக்காய் துருவல் , 2 ஸ்பூன் தயிர்  சேர்த்து நன்கு  அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து  20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால்   எண்ணெய் வடிதல் பிரச்சினை சரியாகி விடும்.இந்த் குறிப்பு முகத்தை எண்ணெய் பசையில்லாமல் வைத்து கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *