Connect with us

இலங்கை

முட்டை விலை அதிகரிப்பு

Published

on

உள்நாட்டு சந்தையில் முட்டை விலையும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையொன்றின் விலை 14 ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *