Connect with us

இலங்கை

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கிடைத்தது சிவலிங்கம் தான்-பேராசிரியர் பத்மநாதன்

Published

on

“முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கிடைத்தது சிவலிங்கம் தான்.அதிலுள்ள நாகர் பெயர் கொண்ட தமிழ் எழுத்துக்கள் அதற்கு சான்று.அது 2300 வருடங்கள் பழமையானது”என்று பேராசிரியர். பத்மநாதன் கூறினார்