Connect with us

இலங்கை

மேலும் 811 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு

Published

on

நேற்று 519 பேர் அடையாளம் 

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை : 79,999 

️சிகிச்சையில் – 4,444

மரணம் – 445

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 811 பேர் குணமடைந்து நேற்று (22) வீடு திரும்பியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75,110 ஆக அதிரித்துள்ளது