Connect with us

இலங்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு

Published

on

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்திய பகுதியொன்றில் எண்ணெய்வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடியில் எண்ணெய்ப் படிமங்கள் இருப்பது ட்ரோன் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.