Connect with us

இலங்கை

யாழ் பாடசாலை ஆசிரியருக்கு கொரோனா!

Published

on

யாழ் சாவகச்சேரியை சேர்ந்த, பூநகரி பாடசாலை ஆசிரியருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது