Connect with us

இலங்கை

வடக்கில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி எதிர்வரும் வியாழன் ஆரம்பம்!

Published

on

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது நாடுமுழுவதும் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலும் இத்தடுப்பூசியானது வழங்கப்பட உள்ளது.

-வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்-

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *