Connect with us

இலங்கை

வடமாகாணத்தில் 90 பேருக்கு தொற்று உறுதி

Published

on

யாழ் மாவட்ட த்தில் 66 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் சுகாதார பிரிவில் 24, யாழ் சுகாதார பிரிவில் 17, உடுவில் சுகாதார பிரிவில் 3, தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 4, சாவகச்சேரி சுகாதார பிரிவில் 3, யாழ் சிறைச்சாலையில் 3, பருத்தித்துறை சுகாதார பிரிவில் 6, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 1, பண்டத்தரிப்பு சுகாதார பிரிவில் 3, கே.கே.எஸ். கடற்படையினர் ஒருவர், வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் பிரிவில் மூவருக்கும் என 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார பிரிவில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், பம்பைமடு ஒருவருக்கும், வவுனியா வடக்கு சுகாதார பிரிவில் இருவருக்கும், வவுனியா சுகாதார பிரிவில் 12 பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் பிரிவில் இருவருக்கும் என இன்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *