Connect with us

இந்தியா

வவுனியாவில் திடீரென PCR பரிசோதனை

Published

on

06.12.2020 இன்று  காலை வவுனியாவின் பசார் வீதியில் திடீரென PCR பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சந்தை வீதிகள் யாவும் வவுனியா காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.