Connect with us

இலங்கை

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா தொற்று

Published

on

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டியன் மற்றும் PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது