Connect with us

இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்களுக்கான அறிவித்தல்

Published

on

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று, புறப்பட தயாராகவுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பெற்றுக்கொடுக்கப்படும் பெயர் பட்டியலுக்கு அமைய தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.