Connect with us

இலங்கை

வேலிகள், துாண்களை இடித்து தள்ளியவாறு வீட்டிற்குள் புகுந்த டோசர்

Published

on

யாழ்.சுன்னாகம் – சபாபதிப்பிள்ளை வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டோசர் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இயக்கிய நிலையில் ஓட தொடங்கிய டோசர் வேலிகள், துாண்கள் மற்றும் மரங்களை இடித்து தள்ளியவாறு வீட்டிற்குள் புகுந்துள்ளது.