Connect with us

இந்தியா

வேலுநாச்சியார் ஆகிறார் நயன்தாரா

Published

on

சுசிகணேசன் இயக்கும் படத்தில்
வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க
உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார்,
திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை
இயக்கியவர் சுசிகணேசன். அவர்
அடுத்ததாக 17ம் நூற்றாண்டில் சிவகங்கை
சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை
படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்
வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க

நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில்
இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும்
என கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *