Connect with us

இலங்கை

130 பேருக்கு கைத்தொழில் பயிற்சி

Published

on

காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவனம், இலங்கை இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து மலையகத்தில் வாழும் யுவதிகள் 130 பேருக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

பத்திக் (Batick), பின்னல் வேலைப்பாடுகள், போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்கியதன் மூலம் இந்த யுவதிகள் வீடுகளில் இருந்தபடியே சுயதொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது.

தொடர்ச்சியாக ஏழு நாட்கள் இடம்பெற்ற இப்பயிற்சி வகுப்பில் எளிமையான முறையில் கற்கை நெறிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கோதை நாச்சியார் தொண்டமான், விஜலக்ஷிமி தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய சமுதாய பேரவை அத்தோடு ஹய்ளு ரட்டா நிறுவனத்தின் ஸ்தாபகர்களான ஹேஷானி சத்திஷ் போல்லோகமா இமிஸ் நிலூஷி சிவராஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் இப்பயிற்சி பட்டறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க