Connect with us

இலங்கை

200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகள் ஆரம்பம்

Published

on

• நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

• பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

• காய்ச்சல் தடிமன் – சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
-அரசாங்க தகவல் திணைக்களம்