Connect with us

இலங்கை

2022ஆம் ஆண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படும்

Published

on

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபரா தங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும்.

-நாமல் ராஜபக்ஷ-